தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chickadeen. பாடும் அமெரிக்கச் சிறுபறவை வகை.
Chickareen. அமெரிக்கச் செவ்வணில்.
Chicken n. கோழிக்குஞ்சு, பறவைக்குஞ்சு, கோழிக்குஞ்சு இறைச்சி, குழந்தை, இளஞ்சிறார், கோழை.
ADVERTISEMENTS
Chicken n. (இ.) பின்னல் வேலை, பூவிழைத்துன்னல்.
Chicken centreகோழியிறைச்சி நடுவம், கோழியிறைச்சிக்கடை
Chicken-breastn. உலர்ந்து முன்தள்ளிய நெஞ்செலும்பு.
ADVERTISEMENTS
Chicken-breasteda. நெஞ்செலும்பு கூடாகி முன்தள்ளப் பெற்ற.
Chicken-feedn. கோழித்தீனி, அற்பப் பொருள்.
Chicken-hazardn. அற்பப் பந்தயத்துக்குரிய சிறு சொக்காட்டான் வகை ஆட்டம்.
ADVERTISEMENTS
Chicken-heartn. கோழை நெஞ்சு, தைரியமற்ற இதயம்.
ADVERTISEMENTS