தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chest-noten. ஆழ்ந்த பண் இசைக்குரல்.
Chestnutn. மரவகையின் தவிட்டு நிறக்கொட்டை, தவிட்டு நிறக்கொட்டையுடைய மரவகை, மரவகையின் கட்டை, சுவையற்ற நொடிக்ககதை, செந்தவிட்டு நிறம், செக்கர் நிறக்குதிரை, குதிரைக்கால் புடைப்பு, (பெ.) செக்கர் நிறமான, செந்தவிட்டு நிறமான.
Chest-protectorn. மார்புக்குக் குளிர்காப்பான ஆடை.
ADVERTISEMENTS
Chest-register, chesttoneகுறை குரல் பதிவு, குரலின் மிகத்தாழ்ந்த அளவு.
Chest-troublen. உயிர்ப்பீரல் கோளாறு.
Chestya. மிக மெல்லிய குரலில் பேசும் இயல்புடைய, தாழ்வாகப் பாடும் இயல்புடைய, (பே-வ.) மார்பு நோய் வந்துள்ளதாகத் தெரிகிற.
ADVERTISEMENTS
Cheval-glassn. செங்குத்தாய் நிற்கும் சட்டங்களில் தங்கி ஊசலாடும் உயரமான நிலைக்கண்ணாடி.
Chevaliern. குதிரை வீரன், வீரத்திருத்தகை, நாகரிகப் பாங்குள்ளவர், பெண்டிரிடம் மென்னயப் பாங்குடன் பழகும் திறமுடையவர்.
Chevalier dindustrien. பணவேட்டையாடுபவன், எத்தன், மோசக்காரன்.
ADVERTISEMENTS
Chevaux de frisen. pl. (பிர.) குதிரைப்படைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான முள்வேலி அரண் வரிசை, முள் வேலி, செடிகளின் இழைவரைக் காப்பு, உயிர்களின் மயிர்க் காப்பு வரை.
ADVERTISEMENTS