தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cherry-plumn. நறுஞ்சுவையும் மணமுடைய பழ வகை.
Cherry-stonen. கனிவகையின் கொட்டை.
Chersonesen. (நில.) தீவக்குறை.
ADVERTISEMENTS
Chertn. சக்கிமுக்கிக் கல்போன்ற படிகக் கல்வகை.
Chertya. படிகக்கல் வகைபோன்ற, படிகக்கல் வகை கலந்துள்ள.
Cherubn. அரமைந்தன், தேவதூதன், சிறகுடைய தெய்வ வடிவம், யூத இறைவனுடன் தொடர்பு கொண்ட தெய்வதம், இளங்கொழுமை வாய்ந்த முகத்தையுடைவர், குழந்தை, சிறகுடைய குழந்தை உரு, அழகுக் குழந்தை, கள்ளங் கபடமற்ற குழந்தை.
ADVERTISEMENTS
Cherubic, cherubicala. தேவதூதன் போன்ற, தெய்விகவனப்புடைய.
Cherviln. குழம்பு-சாறு முதலியவற்றுக்குப் பயன்படும் தோட்டப் பூண்டு வகை.
Cheshiren. இங்கிலாந்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Chesiln. கூழாங்கல், சரளைக்கல், தவிடு, குத்துமி.
ADVERTISEMENTS