தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chemitypen. செதுக்கு வேலையினின்றும் படிவங்களைப் பெறுவதற்கான வேதியியல் செயன்முறை.
Chemopsychiatryn. மருந்துமூலம் மனநோய் குணப்படுத்தும் முறை.
Chemotaxisn. (தாவ., வில.) வேதியியல் தூண்டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம்.
ADVERTISEMENTS
Chemotherapeutics, chemotherapyn. (மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.
Chemotropismn. (தாவ., வில.) வேதித்திருப்பசைவு, வேதியியல் தூண்டுதலுக்கிணங்க வெவ்வேறு அளவில் வளர்வதனால் திசைத்திருப்பம் ஏற்படுதல்.
Chemurgyn. உழவுத் தொழில் மூலப்பொருட்களைத் தொழிலுக்குப் பயன்படுத்துவது பற்றிய செயல்முறை வேதியியல் பிரிவு.
ADVERTISEMENTS
Chenillen. ஆடைகளின் ஓரக்கரை புனையணியாகப் பயன்படும் மென் பட்டிழைக் கச்சை வகை, மென்பட்டு மேசைத் துணி வகை.
Chenopodiaceousa. (தாவ.) அக்காரக் கிழங்குச் செடியினத்துக்குரிய.
Chequen. காசோலை, பணமுறி, உண்டியல்.
ADVERTISEMENTS
Cheque-bookn. காசோலை ஏடு, பணமுறிப் படிவங்களை இதழ்களாகக் கொண்ட ஏடு.
ADVERTISEMENTS