தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chemiatrica. வேதியியல் மருத்துவஞ்சார்ந்த.
Chemicn. வண்ணக்காரம், நிறம்போக்கி வெண்மையாக்கும் தூள், (வி.) வெண்மையாக்கும் பொடிகலந்த நீர்மங்கொண்டு செயற்பட வை.
Chemicaln. வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள், வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள், (பெ.) வேதியியலுக்குரிய, இயைபியலுக்குரிய, வேதியியல் சார்ந்த, வேதியியலான, வேதியியல் நன்குணர்ந்த, வேதியியல் கற்று வருகிற.
ADVERTISEMENTS
Chemicallyadv. வேதியியல் கோட்பாடுகளுக்குத் தக, வேதியியல் வல்லுநர் நோக்கின்படி, வேதியியல் செயல் முறையினால்.
Chemicalsவேதுப்பொருள்கள், வேதியப்பொருள்கள்
Chemin de fern. (பிர.) சூதாட்டச் சீட்டு வகை.
ADVERTISEMENTS
Chemisen. பெண்கள் அணியும் உட்சட்டை.
Chemisetten. உட்கச்சுப் போலிறங்கிய பெண்டிர் கச்சு வகை, சட்டையினால் மூடப்படாத பெண்களின் உட்கழுத்தை அணி செய்யும் பூ வேலை.
Chemistn. வேதியியல் வல்லுநர், மருந்து சரக்குகள் செய்பவர், மருந்து கலந்து கொடுப்பவர், மருந்துக்கடைக்காரர்.
ADVERTISEMENTS
Chemistryn. வேதியியல், பொருளியைபாராயும் நுல் துறை.
ADVERTISEMENTS