தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chekan. 1ஹீ1ஹ் முதல் 1ஹீ22 வரையிலிருந்த ருசிய காவல்துறை, ருசிய வேவுத்துறை.
Chela n. சீடன், பௌத்த சமயத்தில் புதிதாய்ப் புகுந்தவன்.
Chela n. நண்டு-தேள் போன்ற உயிரினங்களின் கொடுக்கு.
ADVERTISEMENTS
Chelatea. பிடிக்கும் நகங்கள் போன்ற, கொடுக்கினை உடைய.
Cheliceran. சிலந்திப் பேரினப்பூச்சி வகைகளில் முன்புறத்திலுள்ள கடிக்கும் உறுப்பு.
Chelifern. புத்தகப்பூச்சி வகை, புத்தகத் தேள்.
ADVERTISEMENTS
Chelleana. (தொல்.) பிரான்சில் உள்ள செல்லிஸ் என்னுமிடத்தில் காணப்படும் எச்சமிச்சங்களைக் கொண்டு அறியப்படும் பழங்காலப் பகுதிக்குரிய.
Cheloniana. ஆமை இனம், (பெ.) ஆமை இனத்துக்குரிய.
Chelsean. லண்டன் நகரப்பகுதி.
ADVERTISEMENTS
Cheltoniann. செல்டன்ஹாம் கல்லுரியினர், (பெ.) செல்டன்ஹாம் கல்லுரிக்குரிய.
ADVERTISEMENTS