தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheirographistn. கையெழுத்து வல்லுநர்.
Cheirographyn. கையெழுத்து, எழுத்துத்திறன், கையெழுத்துப் பாங்கு, எழுத்தாண்மை.
Cheirologistn. கைகளின் இயல்புகடை ஆய்பவர், சைகை ஆய்வியஷ்ர்.
ADVERTISEMENTS
Cheirologyn. கை பற்றிய ஆய்வு, சைகை பற்றிய நுல்.
Cheiromancyn. கைவரை ஆய்வியல், கை பார்த்துக் குறி சொல்லும் கலை.
Cheiromantic, cheiromanticala. கைவரை நுலுக்குரிய, கைபார்த்துக் குறிசொல்லும் கலை பற்றிய.
ADVERTISEMENTS
Cheironomern. அவிநயக்காரன், சைகையாளர்.
Cheironomyn. அவிநயக்கலை, ஊமைக்கூத்து.
Cheiropterann. வௌவால் இனப்பறவை.
ADVERTISEMENTS
Cheiropterousa. வௌவால் இனப்பறவைகளுக்குரிய.
ADVERTISEMENTS