தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheese-strawn. பால் ஏட்டினால் மணம் ஊட்டப்பெறும் நீண்ட மெல்லிய மாப்பாண்ட வகை.
Cheese-tastern. பாலடைக்கட்டியின் உட்புறத்திலிருந்து மாதிரிக்காகக் கொஞ்சம் எடுப்பதற்கான கருவி.
Cheese-vatn. தயிரைச் செறிவாக்கி அழுத்துவதற்குப் பயன்படும் மரத்தொட்டி.
ADVERTISEMENTS
Cheesinessn. பாலடைக்கட்டியின் சுவைபெற்றிருத்தல், பாலடைக்கட்டி போன்றிருத்தல்.
Cheesya. பாலடைக்கட்டி போன்ற, பாலடைக்கட்டியின் சுவையுள்ள.
Cheetahn. சிறுத்தைப்புலி வகை.
ADVERTISEMENTS
Cheewinkn. சிவப்புக்கண்களையுடைய வட அமெரிக்கப் பறவைவகை.
Chef, chef de cuisinen. (பிர.) தலைமைச் சமயற்காரன், தலைவடிவான பண்டை நினைவுச் சின்னங்களின் கொள்கலம்.
Chef-d oeuvren. (பிர.) தலை சிறந்த படைப்பு, ஒருவரது மிகச் சிறந்த நுல் முதலியவை.
ADVERTISEMENTS
Cheirognomyn. கைவரை ஆய்கலை, இரேகை சாத்திரம்.
ADVERTISEMENTS