தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheese-clothn. பாலடையை அழுத்துவதற்குத் தக்கவாறு தளர்த்தியாக நெய்யப்பட்ட துணி.
Cheese-cuttern. பாலாடைக்கட்டியை வெட்டுவதற்கேற்ப அகன்று வளைந்த அலகினையுடைய கருவி, சதுர உச்சியினை உடைய தொப்பி.
Cheese-flyn. இரண்டு சிறகுறகுளையுடைய கறுப்புப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Cheese-hoppern. பாலடையில் காணப்படும் ஈயினைப் பூச்சி வகையின் முட்டைப் புழு.
Cheese-miten. பாலடைக்கட்டியை மொய்க்கும் வௌ஢ளை நுண் பூச்சிவகை.
Cheese-mongern. பாலடைக்கட்டியில் சிறு வாணிகம் செய்பவர்.
ADVERTISEMENTS
Cheese-paringn. மிக மெலிந்தவர், கஞ்சத்தனம், (பெ.) கஞ்சத்தனமான, ஈயத்தனமான.
Cheese-paringsn. pl. பயனற்ற எச்சமிச்சங்கள்.
Cheese-pressn. பாலடைக்கட்டிக்காகத் தயிரை அழுத்திச் செறிவாக்குவதற்குரிய இயந்திரம்.
ADVERTISEMENTS
Cheese-rennetn. உறையூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் செடிவகை.
ADVERTISEMENTS