தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheerfula. மனநிறைவோடு கூடிய, மனமகிழ்வோடிருக்கிற, நல்லார்வம் கொண்டுள்ள, எழுச்சி தருகிற, இன்பமான, விருப்பமுள்ள, இணங்கும் மனப்பாங்குடைய, இன்முகமான.
Cheerilyadv. இன்ப மனஎழுச்சியுடன்.
Cheerinessn. முகமலர்ச்சி.
ADVERTISEMENTS
Cheerioint. உனக்கு நன்மை உண்டாகட்டும், மகிழ்ச்சியோடு போய் வா.
Cheerlessa. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.
Cheerlessnessn. மனவாட்டம்.
ADVERTISEMENTS
Cheerlya. முகமலர்ச்சியான, (வினையடை) (கட்.) மனமார, மகிழ்வுடன்.
Cheerya. கிளர்ச்சியுடைய, இன்முகங்கொண்ட, மகிழ்ச்சியூட்டுகிற.
Cheesen. உறைபாலேடு, பாலடைக்கட்டி, அழுத்தப்பட்ட அப்பவகை, காட்டுச் செடிவகையின் கனி, நவதாய ஆட்டத்தில் பயன்படும் தட்டையான மரப்பந்து.
ADVERTISEMENTS
Cheese-caken. மாப்பணியார வகை.
ADVERTISEMENTS