தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheatn. சூது, மோசடி, வஞ்சிப்பவர், ஏமாற்றுகிறவர், மோசம் செய்பவர், கண்டுபிடிக்கப்படாமல் ஏமாற்றுவதற்கான உரிமையுள்ள சீட்டாட்ட வகை, (வி.) ஏமாற்று, மோசம்செய், வஞ்சி, இழக்கச்செய், போக்குக்காட்டு, கழி, கடத்து, இரண்டகமாக நட, நம்பவைத்து ஏமாறச்செய்.
Check n. தடை, தடுத்து நிறுத்தும் பொருள், தடுப்பமைவு, தரப்பு நடவடிக்கை, இடைத் தடங்கல், இடர்பாடு, முறிவு, தோல்வி, சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை, வேட்டை நாய் மோப்பத்தடை, பட்டியல்களின் இனங்களுக்கெதிரே
Check n. சதுரங்கப் பலகையின் கட்டங்கட்டமான அமைவு, குறுக்கு நெடுக்கு வரைச்சட்டம் உடைய துணி, (பெ.) கட்டங் கட்டமான அமைவுடைய, குறுக்கு நெடுக்கு வரைச்சட்டமுடைய, (வி.) குறுக்கு நெடுக்கு வரைகளிட்டுக் கட்டம் அமை.
ADVERTISEMENTS
Check-actionn. இசைப்பெட்டியில் சம்மட்டி இரண்டாம் முறை அடிக்காதவாறு பொறியமைப்புமூலம் தடுத்து நிறுத்தல்.
Check-clerkn. கணக்கு முதலியவற்றைச் சரிபார்க்கும் எழுத்தர்.
Checker n. தடங்கல் செய்பவர், கண்டிப்பவர், நுழைந்தாய்பவர்.
ADVERTISEMENTS
Checker n. மாறிமாறி வ வண்ணக் கட்டங்களின் அமைப்பு, (வி.) மாறிமாறி வரும்நிறங்கள் கொண்ட சதுரங்களாக அமை, பன்னிறமாக்கு, பல்வகைப் பெருக்கமூட்டு, ஒரு சீரான தன்மையை மாற்று, இடையிட்டுத் திடு.
Checker-boarda. பல்வண்ணக் கட்டங்கள் வாய்ந்த ஆட்டப்பலகை.
Checkereda. மாறிமாறிவரும் பல்வண்ணக் கட்டங்களைக் கொண்ட, பல் சீரான, நன்மை தீமைகள் விரவி நிரம்பிய.
ADVERTISEMENTS
Checkersn. pl. 64 சதுரக்கட்டங்கள் போட்ட பலகையில் ஆளுக்கு 12 கழங்குகளை வைத்துக் கொண்டு இருவர் ஆடும் விளையாட்டு, மாறுபட்ட பல்வண்ணக் கட்டிப்படிவம்.
ADVERTISEMENTS