தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chastismentn. தண்டனை, கண்டனம், கண்டித்துத் திருத்துதல், ஒறுப்பு, கண்டிப்பு, கண்டனக் கருவி, கண்டன விளைவு.
Chasublen. கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை.
Chateaun. (பிர.) அரண், மாளிகை, கோட்டை வீடு, நாட்டுப்புற மாளிகை.
ADVERTISEMENTS
Chatelainn. மாளிகைத் தலைவன், கோட்டை முதல்வன்.
Chatelainen. மாளிகை முதல்வி, அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம், கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Chatteln. புடைபெயர்ப்பு உடைமை, இயங்குடைமைப் பொருள், தளவாடம், தட்டுமுட்டுப் பொருள்கள்.
ADVERTISEMENTS
Chattern. நெறுநெறெனும் அரவம், பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி, சலசலப்பு, மாக்பை எனும் பறவையின் ஒலி, பயனில் பேச்சு, (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு, குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய், பயனின்றிப்பேசு, கடகடவெனப்பேசு.
Chatterboxn. தொணதொணவெனப் பேசுபவர், அலப்பு வாயர், வாயாடிக் குழந்தை.
Chatterern. கடகடவெனப் பேசுபவர், பயனில் சொல் பேசுபவர், வாயாடி, பறவை வகை.
ADVERTISEMENTS
Chatteringn. பறவை ஒலிபோல ஒலிசெய்தல், வாயலம்பல்.
ADVERTISEMENTS