தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chartreuxn. கார்த்தூசிய துறவி, கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம், மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை, மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை, சோற்றுத் திரள், வௌதறிய பச்சை வண்ணம்.
Chase n. பின் தொடர்கை, வேட்டை, வேட்டையாடுதல், வேட்டை விலங்கு, வேட்டையாடப்படும் விலங்கு இனம், துரத்தப்பட்ட கப்பல், ஆட்டக்களரி, பந்தய ஆட்டவௌத, வரிப்பந்தாட்டப் பந்தடி வகை, (வி.) பின்பற்றி ஓடு, பின் தொடர்ந்து செல், வேட்டையாடு, துரத்து, வெருண்டோ டச் செய்.
Chase n. துப்பாக்கியின் குழற்புறப் பகுது, குழாய் வைப்பதற்குரிய குழிவுத் தளம்.
ADVERTISEMENTS
Chase-3 n. அச்செழுத்துக்களைப் பிணைத்துப் பிடிக்கும் இரும்புச் சட்டம் உருப்பள்ளம்.
Chase-4 v. சுற்றிப் பதிக்கவை, புடைப்புருப் பதிய வை, செதுக்கு, செதுக்கி அழகு செய்.
Chase-portn. துரத்தி அல்லது துரத்தப்பட்டு ஓடும்பொழுது துப்பாக்கி வைத்துச் சுடுவதற்கான கப்பல் பக்கத்திலுள்ள புழை வாய்.
ADVERTISEMENTS
Chaser n. பின்தொடர்பவர், வேட்டைக்காரர், தடை தாண்டிப் பந்தயக் குதிரை, எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி, ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது, வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை, சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குட
Chaser n. செதுக்கு வேலைக்காரர், செதுக்குக் கருவி.
Chasmeda. பெரும் பிளப்புக்களையுடைய.
ADVERTISEMENTS
Chasse n. (பிர.) நடனத்தில் சறுக்குவதுப் போன்று அடியெடுத்துவைத்தல், சறுக்கடி, (வி.) நடனத்தில் சறுக்கடி எடுத்து வை.
ADVERTISEMENTS