தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Charaden. சொல் அல்லது அதன் பகுதிபற்றிய குறிப்பு அல்லது சாடையைக்கொண்டு சொல்லை ஊகித்துக் காண முயலும் விளையாட்டு.
Chargen. தாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு.
Charge daffairesn. (பிர.) துணைநிலைத் தூதுவர், செயல் தூதுவர், தற்காலிகப் பொறுப்பாட்சியாளர்.
ADVERTISEMENTS
Chargeablea. குற்றஞ்சாட்டப்படத்தக்க, கட்டணம் கோருவதற்குரிய, வரி விதிப்பதற்குரிய, செலவினமாக ஒதுக்கப்படத்தக்க, செலவாகச் சேர்க்கப்படுதற்குரிய.
Charge-hand, charge-mann. பணியாட்டுக்குழுத் தலைவன்.
Chargern. தாக்குபவர், செறிவூட்டி நிரப்புபவர், போர்க் குதிரை.
ADVERTISEMENTS
Chargesn. pl. செலவுகள், சிறு செலவினத் தொகுதி.
Charge-sheetn. குற்ற அறிக்கை, குற்றவாளிகளின் மீது சாட்டப்பட்ட குற்றங்களின் பட்டியல்.
Charinessn. கஞ்சத்தனம், மட்டவற்ற தயக்கம்.
ADVERTISEMENTS
Charioteern. தேர்ப்பாகன், இரதமோட்டி, (வி.) தேரோட்டு, தேரேறிச்செல்.
ADVERTISEMENTS