தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chaptreln. வளைவினைத் தாங்கும் தூணின் தலைப்புப்பகுதி.
Charactern. சிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு.
Character-essayn. குணநலக் கட்டுரை, பண்போவிய விரிவுரை.
ADVERTISEMENTS
Characterismn. தனிச்சிறப்புப் பண்பு, பண்பு விளக்கம், வருணனை.
Characteristicn. தனிச்சிறப்புப் பண்பு, வேறுபரத்திக் காட்டும் இயல்பு, பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு, (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு, (பெ.) முனைப்பான, தனிச் சிறப்பான, குறிப்பிடத்தக்க, தனிப்பண்பு மூலமான, மரபுக் கூறான, மரபியைவான.
Characteristicallyadv. குறிப்பிட்ட வகையில், தனித்தன்மையாக, சிறப்பியல்பாக.
ADVERTISEMENTS
Characterizationn. பண்புரு வருணனை, பண்பேற்றக் குறிப்பீடு.
Characterizev. பண்பு விரித்துரை, தனிச்சிறப்புக்களால் விளக்கு, வருணி, தனித்தன்மையளி, தனிச்சிறப்பாய் அமை.
Characterlessa. குணச்சிறப்பற்ற, தனிச் சிறப்புப் பண்பிலாத, சான்று பெறாத.
ADVERTISEMENTS
Character-literaturen. குணநல இலக்கியம், பண்போவியக் கட்டுரை இலக்கியம்.
ADVERTISEMENTS