தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Charitable | a. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற. | |
Charitableness | n. அன்பிணக்கமுடைமை, ஒப்புரவு, அற ஈடுபாடுடைமை, பரந்த மனப்பாங்கு. | |
Charless Wain | n. கலப்பை விண்மீன் குழு, சப்தரிஷி மண்டலம். | |
ADVERTISEMENTS
| ||
Charleston | n. முழங்காலைப் பக்கவாட்டில் எறிந்தாடும் அமெரிக்க நடனவகை. | |
Charlotte | n. அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை. | |
Charmed | a. மந்திரத்தால் மயக்கப்பட்ட, மகிழ்விக்கப்பட்ட, தனி ஆற்றலால் காக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Charmer | n. மந்திரத்தால் மயக்குபவர், பேரழகி. | |
Charmeuse | n. மென்மையும் வழவழப்பும் கொண்ட பட்டு ஆடைக்கான இழைமப்பொருள். | |
Charmless | a. கவர்ச்சியற்ற, வனப்புக் கூறுகள் இல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Charnel-house | n. எலும்புக் கிடங்கு, கல்லறை எலும்புகளைக் கொட்டும் இடம். |