தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chasse(2), chasse-caf | n. (பிர.) காப்பி அருந்தியபின் உட்கொள்ளுதற்குரிய மணம் ஊட்டப்பெற்ற இன்மது வகை. | |
Chassepot | n. (பிர.) 1க்ஷ்66-ஆம் ஆண்டில் பிரஞ்சு நாட்டு இராணுவம் பயன்படுத்திய சுழல் துப்பாக்கி வகை. | |
Chasseur | n. (பிர.) வேட்டைக்காரர், பிரஞ்சுப் படையின் பொறுக்கியெடுக்கப்பட்ட காலாள் வீரர், பொறுக்கியெடுக்கப்பட்ட குதிரை வீரர், பணிச் சின்னமுடைய ஏவலாள். | |
ADVERTISEMENTS
| ||
Chaste | a. கற்புடைய, வழுவாத, சட்டவரம்பு மீறாத, அடக்க ஒடுக்கமுடைய, பண்பு நயமுடைய, தூய்மையான, கன்னி நலமுடைய, கற்புநெறி வழாத, குற்றமற்ற, வாக்கு நாணயமான, தன்னடக்கமுடைய, இயலௌதமை வாய்ந்த, பகட்டற்ற. | |
Chasten | v. தண்டித்துத் திருத்து, தண்டி, கண்டி, தூய்மைப் படுத்து, பண்புடையதாக்கு, படிமானம் பண்ணு, மட்டுப் படுத்து, பணியச் செய், அடக்கு. | |
Chastener | n. தண்டித்துக் குற்றம் களைபவர், தூய்மை செய்பவர், தண்டித்து அடக்குபவர், கண்டிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Chasteness | n. கற்புடைமை, தூய்மை, பகட்டற்ற நிலை. | |
Chastenment | n. தூய்மைப்படுத்தும் செயல், தண்டனை. | |
Chastisable | a. தண்டித்துத் திருத்தக்கூடிய, அடித்து அடக்கத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Chastise | v. திருத்துவதற்காகத் தண்டி, கண்டி, கடிந்து கொள், ஒழுங்கிற்குக் கொண்டுவா, படிய வை, பணிய வை. |