தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chattinessn. அளவிளாவிப் பேசும் பண்பு, வம்பளப்பு, வெற்றுரையாட்டு.
Chaufferern. நெருப்பு வைக்கும் உலோகக் குடுவை, கணப்புப் பெட்டி, தூக்கு கணப்புக் கலம்.
Chauffeur, chauffeurஉந்துவண்டி ஓட்டி, மோட்டார் ஓட்டி.
ADVERTISEMENTS
Chauffeusen. மோட்டார் ஓட்டுபவள், உந்து வண்டி ஓட்டுபவள்.
Chaumonteln. பெரிய பேரியினக்காய் வகை.
Chaussesn. pl. காலோடு இணைந்த நீள் உறை, நீள் காலுறை, பண்டைய போர்க்கவச்சத்தில் கால் மூடும் பகுதி.
ADVERTISEMENTS
Chaussuren. புதையடிப் பொதுப் பெயர்.
Cheapa. மலிவான, விலை குறைந்த, நயவிலையில் விற்பனை செய்கிற, குறைந்த விலையில் கிடைக்கிற, மதிப்பை நோக்குமிடத்து விலை குறைவான, எளிதாகக் கிடைக்கிற, பயனற்ற, சிறு மதிப்புள்ள, சிறு மதிப்பீட்டுக் கணக்கிடப்படுகிற, இழிவான, கீழ்த்தரமான, பொருட்படுத்த வேண்டாத, புதுமையற்ற, கவர்ச்சியற்ற, (வினையடை) மலிவாக, எளிதாக.
Cheapenv. விலைகுறை, மலிவாக்கு, விலைமலிவாகு, மதிப்புக் குறை, விலைகேள்.
ADVERTISEMENTS
Cheaplyadv. சிறுவிலையில், மிகுதி செலவின்றி, எளிதாக.
ADVERTISEMENTS