தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chartreux | n. கார்த்தூசிய துறவி, கார்த்தூசிய துறவிகள் பிரிவின் மடம், மணம் ஊட்டப்பெற்ற இன்தேறல் வகை, மணி மெருகிடப்பட்ட மட்பாண்ட வகை, சோற்றுத் திரள், வௌதறிய பச்சை வண்ணம். | |
Chase | n. பின் தொடர்கை, வேட்டை, வேட்டையாடுதல், வேட்டை விலங்கு, வேட்டையாடப்படும் விலங்கு இனம், துரத்தப்பட்ட கப்பல், ஆட்டக்களரி, பந்தய ஆட்டவௌத, வரிப்பந்தாட்டப் பந்தடி வகை, (வி.) பின்பற்றி ஓடு, பின் தொடர்ந்து செல், வேட்டையாடு, துரத்து, வெருண்டோ டச் செய். | |
Chase | n. துப்பாக்கியின் குழற்புறப் பகுது, குழாய் வைப்பதற்குரிய குழிவுத் தளம். | |
ADVERTISEMENTS
| ||
Chase | -3 n. அச்செழுத்துக்களைப் பிணைத்துப் பிடிக்கும் இரும்புச் சட்டம் உருப்பள்ளம். | |
Chase | -4 v. சுற்றிப் பதிக்கவை, புடைப்புருப் பதிய வை, செதுக்கு, செதுக்கி அழகு செய். | |
Chase-port | n. துரத்தி அல்லது துரத்தப்பட்டு ஓடும்பொழுது துப்பாக்கி வைத்துச் சுடுவதற்கான கப்பல் பக்கத்திலுள்ள புழை வாய். | |
ADVERTISEMENTS
| ||
Chaser | n. பின்தொடர்பவர், வேட்டைக்காரர், தடை தாண்டிப் பந்தயக் குதிரை, எதிரி விமானத்தைத் தொடர்ந்து துரத்திச் செல்லும் வேட்ட வானுர்தி, ஆடவர்களை விடாது பற்றித் தொடரும் மாது, வெறியார் குடிக்குப்பின் அருந்தும் குளிர்ந்த குடிவகை, சிறு தேறலின்பின் உட்கொள்ளப்படும் குட | |
Chaser | n. செதுக்கு வேலைக்காரர், செதுக்குக் கருவி. | |
Chasmed | a. பெரும் பிளப்புக்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Chasse | n. (பிர.) நடனத்தில் சறுக்குவதுப் போன்று அடியெடுத்துவைத்தல், சறுக்கடி, (வி.) நடனத்தில் சறுக்கடி எடுத்து வை. |