தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Check-key | n. கதவின் விசைத்தாழினை வௌதயேயிருந்து தளர்த்தித் திறக்கும் திறவுகோல். | |
Check-list | n. சரிபார்ப்பதற்கான பட்டியல். | |
Checkmate | n. சதுரங்க ஆட்டத்தில் 'மன்னர்' தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டுண்டுக் கிடத்தல், முடிவான தோல்வி, (வி.) சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் 'மன்னரை' த் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப்பாடு, தோல்வியுறச்செய், ஒருவர் முயற்சியை வீணாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Check-nut | n. தடுப்பு மரை, மரை கழன்று போகாதவாறு அதன்மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றொரு அமைவு. | |
Check-rein | n. குதிரை தலைகுனியாதபடி செய்யும் கடிவானவார், குதிரையின் கடிவாளத்தை அடுத்த குதிரையின் வாய்முள்ளுடன் இணைக்கும் வார். | |
Check-string | n. வண்டியை நிறுத்துமாறு வலவனுக்குப் பிரயாணி உணர்த்துவதற்குரிய அமைவின் கயிறு. | |
ADVERTISEMENTS
| ||
Check-taker | n. கொட்டகை அடையாளச் சின்னம் திருப்பி வாங்குபவர். | |
Check-till | n. கடைகளில் பெற்றுக்கொள்ளப்படும் தொகைகளைப் பதிவு செய்வதற்கான அறைப்பெட்டி. | |
Check-up | n. சோதிப்பதற்கான நுண்ணாய்வு. | |
ADVERTISEMENTS
| ||
Check-weigher | n. சுரங்க வாயிலில் நிலக்கரியின் எடையைச் சரிபார்ப்பவர். |