தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chastisment | n. தண்டனை, கண்டனம், கண்டித்துத் திருத்துதல், ஒறுப்பு, கண்டிப்பு, கண்டனக் கருவி, கண்டன விளைவு. | |
Chasuble | n. கடையணு வழிபாட்டின் போது கிறித்தவக் குருமார் அணியும் கையற்ற புற ஆடைவகை. | |
Chateau | n. (பிர.) அரண், மாளிகை, கோட்டை வீடு, நாட்டுப்புற மாளிகை. | |
ADVERTISEMENTS
| ||
Chatelain | n. மாளிகைத் தலைவன், கோட்டை முதல்வன். | |
Chatelaine | n. மாளிகை முதல்வி, அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம், கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம். | |
Chattel | n. புடைபெயர்ப்பு உடைமை, இயங்குடைமைப் பொருள், தளவாடம், தட்டுமுட்டுப் பொருள்கள். | |
ADVERTISEMENTS
| ||
Chatter | n. நெறுநெறெனும் அரவம், பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி, சலசலப்பு, மாக்பை எனும் பறவையின் ஒலி, பயனில் பேச்சு, (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு, குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய், பயனின்றிப்பேசு, கடகடவெனப்பேசு. | |
Chatterbox | n. தொணதொணவெனப் பேசுபவர், அலப்பு வாயர், வாயாடிக் குழந்தை. | |
Chatterer | n. கடகடவெனப் பேசுபவர், பயனில் சொல் பேசுபவர், வாயாடி, பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Chattering | n. பறவை ஒலிபோல ஒலிசெய்தல், வாயலம்பல். |