தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cheddite | n. ஆற்றல் மிக்க வெடி மருந்து வகை. | |
Cheek | n. கன்னம், கவப்பு, (பே-வ.) துடுக்குதனம், நாணமில் நடத்தை, மட்டு மீறிய தன்னம்பிக்கை, கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால், குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார், குறட்டியின் பக்கக்கை, இயந்திரத்தின் சிறையலகு, கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம், (வி.) துடுக்குத்தனமாகப் பேசு. | |
Cheek-bone | n. கன்ன எலும்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cheekiness | n. திண்ணக்கம், திமிர். | |
Cheekly | a. துடுக்குத்தனமான, ஆவணமான. | |
Cheek-pouch | n. தாடைப்பை, குஜ்ங்கினது போன்ற கன்னத்தின் தொங்கு சதை. | |
ADVERTISEMENTS
| ||
Cheek-tooth | n. பின்கடைவாய்ப் பல். | |
Cheep | n. பறவைக்குஞ்சு கீச்சிடும் ஒலி, (வி.) பறவைக் குஞ்சு போல் கீச்சிடு. | |
Cheeper | n. கீச்சிடும் பறவைக் குஞ்சு, கவுதாரிக் குஞ்சு. | |
ADVERTISEMENTS
| ||
Cheer | n. மகிழ்ச்சி, மனநிலை, ஊக்குரை, மகிழ்ச்சிக்குரல், பாராட்டொலி, முகமனுரை, வரவேற்பு, அன்பாதரவு, விருந்துணவு, (வி.) மகிழ்வி, கிளர்ச்சியூட்டு, ஊக்கு, ஊக்கொலி எழுப்பு, மகிழ்ந்தார்ப்பரி, பாராட்டு, களிகொள், ஆறுதல் கொள். |