தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chaperon, n. | இளம் பெண்ணின் துணைக்காவல் மாது, தலை மூடாக்கு வகை, தொப்பி வகை, (வி.) காப்புத் துணையாகச் செயலாற்று. | |
Chapfallen | a. முக வாட்டமான, சோர்ந்த நிலையுடைய, கிளர்ச்சியற்ற. | |
Chapiter | n. தூண் முகடு, தூணின் தலைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Chapless | a. கீழ்த்தாடையற்ற. | |
Chapless | a. வெடிப்பற்ற, பிளவில்லாத. | |
Chaplet | n. தலைமாலை, சூளிகை, தலையணிமணி, பொன் முடிச்சூட்டு, தொழுகைக் குறுமணி மாலை, கழுத்தணிமணிமாலை, குழாயின் உலோக அடிதாங்கி, தேரையின் முட்டை வரிசை, கோவை. | |
ADVERTISEMENTS
| ||
Chapleted | a. தலைமாலையணிந்த. | |
Chapped | a. வெடிப்புடைய, பனி வெடிப்பினால் தோல் தடித்த, வெப்ப வெடிப்பினால் மண் கெட்டியான, குறுகத் தறித்த. | |
Chapter | n. ஏட்டின் தலைப்பிரிவு, அதிகாரம், இயல், அத்தியாயம், முழுக்கூறு, பொருட் கூறு, நிகழ்ச்சிக்கூறு, சட்டப் பெரும் பிரிவு, கட்டளைக் குருக்களின் தொகுதிக்கூட்டம், துறவியர் குழுக்கூட்டம், சங்கம், கழகம், கூட்டுக்குழு, மணிப்பொறியின் ரோம எண்கள், (வி.) இயல் வகு, இயல்களாகப் பிரி, கடி, கண்டித்துத் திருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Chapter-house | n. கட்டளைக் குருக்கள் கூடுமிடம். |