தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chequern. சதுரங்கப் பலகையில் உள்ளது போல் நிறங்கள் மாறி மாறி வரும் அமைப்பு, சதுரங்க ஆட்டப்பலகை, (வி.) மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டங்கள் அமை, பல் வண்ணப்படுத்து, பலவகைப்படுத்து, ஒரு சீரான தன்மையைக் குலை, குறுக்கீடு.
Chequersn. இங்கிலாந்து முதலமைச்சரின் அலுவலக வீடு.
Chequersn. pl. பல்வண்ணக் கட்டப்படிவம், சதுரங்கப் பலகைக்குறி.
ADVERTISEMENTS
Chequer-wiseadv. சதுரங்கப் பலகை அமைந்துள்ள வகையாக, மாறி மாறி வெவ்வேறு நிறங்கள் அல்லது தோற்றங்கள் கொண்ட சதுரங்களாக.
Chequer-workn. வெவ்வேறு நிறங்கள் உள்ள சதுரங்கள் மாறி மாறி வரும் அமைப்புடைய வேலைப்பாடு.
Chequreda. பல வண்ணமுடைய, பல்வகை வேறுபாடுடைய, சீரமைதிக் குலைவுடைய, மாறி மாறி வரும் இயல்புடைய, இன்பதுன்பம் கலந்த.
ADVERTISEMENTS
Cheraliten. தோரிய யுரேனியங்களின் வளம் நிரம்பிய கதிரியக்கமுடைய கனிப்பொருள் வகை.
Cherishv. பேணு, போற்றி வளர், காத்து ஆதரி, சீராட்டு, பாராட்டு, நெஞ்சார நேசி, பற்றுக்கொள், நினைவில் பேணு, மதிப்புக் கொள்.
Cherishmentn. போற்றிப் பேணுதல், சீராட்டு, பாராட்டு, ஊக்குதல்.
ADVERTISEMENTS
Cheroot n. (த.) சுருட்டு.
ADVERTISEMENTS