தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheroot n. சாயவேர், சிவப்புச் சாயந்தரும் வேரையுடைய செடிவகை.
Cherrya. சிறு கொட்டையுடைய சிவந்த கனி வகை, சிவந்த கனிதரும் மரவகை, மரவகையின் கட்டை, (பெ.) கொவ்வைச் சிவப்பான.
Cherry-beann. தட்டைப்பயறு.
ADVERTISEMENTS
Cherry-bobn. இணைந்த காம்புகளையுடைய இரண்டு கனிகள்.
Cherry-bounce, cherry-brandyn. இன் கனிவகை ஊறவைத்த நறுமது வகை.
Cherry-coaln. மென்பதமுள்ள பளபளக்கும் நிலக்கரி வகை.
ADVERTISEMENTS
Cherry-laureln. ஐரோப்பிய இலையுதிராப் புதர் செடி வகை.
Cherry-peppern. மேற்கிந்திய மிளகாய் வகை.
Cherry-pien. சிறு கொட்டைக் கனிவகைகளைக் கொண்டு செய்யப்படும் மசியல் உணவு வகை, நீல நிறமுள்ள நறிய மலர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Cherry-pitn. சிறு துளைக்குள் கொட்டைகளை எறிந்தாடும் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS