தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chess | n. சதுரங்க ஆட்டம், அறுபத்து நான்கு கட்டங்கள் இட்டப் பலகையில் முப்பத்திரண்டு கவறுகளை வைத்து இருவர் ஆடும் ஆட்டம். | |
Chess | n. படகுப் பாலத்தின் தளப் பலகைகளில் ஒன்று. | |
Chessboard | n. சதுரங்கப் பலகை, மாறி மாறி வரும் நிறங்களையுடைய கட்டமைவு. | |
ADVERTISEMENTS
| ||
Chessel | n. பாலடைக்கட்டி செய்வதற்கான அச்சுரு. | |
Chessman | n. கவறு, சதுரங்க ஆட்டக்காய். | |
Chessylite | n. செப்பு நீலக்கல், செம்புக்கு இயன்மூலமாயுள்ள கரிகை. | |
ADVERTISEMENTS
| ||
Chest | n. நெஞ்சு, மார்புக்கூடு, மார்பு, பேழை, பெட்டி, பட்டறைப்பெட்டி, மருந்தறைப் பேழை, இழுப்பறைப் பெட்டி, வாணிகச் சிப்பம், பேழை அடங்கிய அளவு, கருவூலம், பணக்குவை, நிதியம். | |
Chested | a. பெட்டியையுடைய, பேழையில் வைக்கப்பட்ட. | |
Chesterfield | n. நீண்ட புறமேற்சட்டை, மெத்தென்ற பொருள்கள் நிரம்பத் திணிக்கப்பெற்ற அப்ல் சாய்விருக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Chestful | n. பெட்டி நிரப்புவதற்குப் போதிய அளவு. |