தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cheveluren. பொய்மயிர்க் குல்லாய், மயிர்த்தலை, தலைமயிர், (வான்.) வான்மீன் ஔதக்கற்றை.
Chevereln. ஆட்டுக்குட்டி, மென்மைப்பதமான குட்டி ஆட்டுத்தோல், (பெ.) குட்டி ஆட்டுத் தோல் போன்ற, நெகிழ்வுடைய.
Chevetn. திருக்கோயில் ஒதுக்கிடம், திருக்கோயில் ஒதுக்கிடங்களின் தொகுதி.
ADVERTISEMENTS
Cheviotn. செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் குறுமயிருடைய உறுதியான உடலமைப்பு வாய்ந்த ஆட்டு வகை, ஆட்டுவகையின் கம்பளம், கம்பள ஆடை வகை, (பெ.) செவியட் குன்றுகளில் வளர்க்கப்படும் ஆட்டுவகையிலிருந்து கிடைத்த, ஆட்டு வகையின் கம்பளத்தினால் செய்யப்பட்ட.
Chevisancen. சாதனை, செய்து முடித்த காரியம், மூலவளம், ஆதாயம், பணக் கொடுக்கல் வாங்கல்.
Chevronn. உத்திரம், கைம்மரம், (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம், படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
ADVERTISEMENTS
Chevroneda. இடம் வலமாக அல்லது மேலும் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடைய.
Chevronya. கம்பு வடிவச் சின்னங்களால் ஆன, சமனெண்ணிக்கையான கம்புச் சின்னங்கள் பக்கத்துக்குப் பக்கமாக நிறைந்த, கோணல்மாணலான.
Chevrotain, chevrotinசிறு கத்தூரிமான்.
ADVERTISEMENTS
Chevyn. வேட்டைக்குரல், பின்தொடர்ந்து வேட்டையாடுதல், பிடி விளையாட்டு வகை, (வி.) துரத்திச் செல், வேட்டையாடு, தொல்லைப்படுத்து, தப்பி ஓடு.
ADVERTISEMENTS