தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
China-waren. மங்குக்கலத் தொகுதி, பீங்கான் கலங்கள்.
Chinchonaceousa. காய்ச்சல் மருந்துப் பொடிதரும் பட்டைக்கு உரிய மரத்தினைச் சார்ந்த.
Chine n. தண்டெலும்பு, முதுகெலும்புக்கணு, முதுகெலும்புக்கண்ட இறைச்சி, வாள்போன்ற மலை முகட்டு வரை, ஏறு சரிவான கூர்ம்பாறை, (வி.) முதுகை முறி.
ADVERTISEMENTS
Chine n. நெடுவிடர், ஆழ்ந்திடுங்கிய பள்ளத்தாக்கு.
Chine-3 a. ஆடையிற் பன்னிறப்படிவம் பயிற்றிய, ஊடிழையில் உருப்படிவம் படிவிக்கப்பட்ட.
Chinesen. சீன நாட்டவர், சீன மொழி, (பெ.) சீனநாட்டுக்குரிய, சீனமக்களுக்குரிய, சீனமொழிக்குரிய.
ADVERTISEMENTS
Chip-basketn. வரிச்சல் கூடை, பழக்கூடை.
Chippeda. கொத்தப்பட்ட.
Chippendalen. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர், சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை, புத்தக மேலட்டைப் பாணி வகை, (பெ.) சிப்பெண்டேலுக்குரிய, சிப்பெண்டேலின் பாணியுடைய, உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த.
ADVERTISEMENTS
Chirpern. சிறுபறவை.
ADVERTISEMENTS