தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cilicen. மயிர்த்துய்யாடை, தன் பழி ஒறுப்புக்குரிய சின்னமான ஆடை.
Ciliolatea. மெல்லிய மயிர்களாலான ஓரமுடைய.
Cillegiaten. சிறைக்கைதி, (பெ.) கல்லுரி சார்ந்த, கலைக்குழுவுக்குரிய, உரிமைக்குழுவிற்குரிய, கல்லூரி போன்ற, கல்லூரியையுடைய, கல்லுரி போன்ற அமைப்புக்கொண்ட, ஓரமைப்பாகச் சேர்ந்துள்ள.
ADVERTISEMENTS
Cimelian. pl. பொருட்குவியல்கள், கருவூலங்கள்.
Cimiern. தலைக்கவசத்தின் முகடு.
Ciminiten. பாறை வகை, நெருப்புக் கற்பாறைக்கும் எரிமலைப் பாறைக்கும் இடைப்பட்ட பாறை வகை.
ADVERTISEMENTS
Cimmeriana. என்றென்றும் இருளிலேயே வாழ்ந்ததாகக் கூறப்படும் 'சிம்மெரி' என்ற மரபுக் குழுவைச் சார்ந்த, இருள் கவிந்த, கருமை செறிந்த.
Cimoliten. உவர்க்களிமண், களிமண்வகை, அலுமினியச் சிலிகை நீர்மம்.
Cinchoninen. சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து.
ADVERTISEMENTS
Cinchonizev. சிங்கானா பட்டையின் காரச்சத்தின் ஆற்றல் செயல்படச்செய்.
ADVERTISEMENTS