தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cider-press | n. ஆப்பிள்பழ மது வடிக்கும் இயந்திரக் கருவி. | |
Cidery | a. ஆப்பிள் பழ மதுபோன்ற. | |
Cidevant | a. (பிர.)முன் வழக்காற்றின்படியான, (வினையடை) முன்னாள் வழக்கின்படி. | |
ADVERTISEMENTS
| ||
Cierge | n. வழிபாட்டு மேடை முன்னுள்ள நெடு மெழுகுத்திரி விளக்கு. | |
Cigarette | n. சிகரெட்டு, புகைப் பூஞ்சுருள். | |
Cigarette-card | n. புகைப்பூஞ்சுருள் கட்டுடன் வழங்கப்படும் சிறு பட அட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Cigarette-paper | n. புகைப்பூஞ்சுருள் செய்யப் பயன்படும் தாள் வகை. | |
Cigar-holder | n. புகைச்சுருள் வைத்துப் புகை உட்கொள்வதற்குரிய கொள்குழல். | |
Cigar-shped | a. புகைச்சுருள் வடிவான, உருட்சியும் நீட்சியும் உடைய. | |
ADVERTISEMENTS
| ||
Ciliate, ciliated | இழை உறுப்புக்களைக் கொண்ட, இழைமயிர் ஓரமுடைய. |