தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Church-servicen. திருக்கோயில் வழிபாட்டுத் திருவினை, திருவழிபாட்டு வினைமுறை, வழிபாட்டு வினைமுறைத் திருவேடு.
Churchwardenn. ஊர்த்திருக்கோயில் காப்பாளர்.
Churn-dash, churn-dashern. மத்து, கடைவதற்குரிய பொறி.
ADVERTISEMENTS
Chuten. மென்சரிவோடை, சரக்குக் கொண்டுயர்ப்பதற்குரிய சாய் நீரோடை, சரக்குக் கொண்டுய்ப்பதற்குரிய சறுக்குச் சாய்வு நெறி, குப்பை கழிபொருள்களைத் தொலைவாக்கும் சாய்சரிவு, பனிச்சறுக்கு வழி.
Chutnee, chutney(இ.) காரத்துவையல்.
Chylen. உணவுப்பால், உடலில் உணவிலிருந்து ஊறும் கொழுப்புக் கலந்த வௌ஢ளை நிணநீர்.
ADVERTISEMENTS
Chymen. உணவுச்சாறு, குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
Chypren. சைப்பிரஸ் தீவிலிருந்து வரும் நறுமணப் பொருள் வகை.
Cicatricen. புண் தழும்பு, மரப்பட்டை வடு, இலை உதிர் தடம், விதை வரை.
ADVERTISEMENTS
Cicatrizev. தழும்பிடச்செய், புண்மூடித்தடமேறச் செய், புண்ணாறு, தழும்பிடு.
ADVERTISEMENTS