தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cicelyn. மறிகுடைவடிவக் கொத்து மலர்ச்செடி வகை.
Ciceron. இடைத்தரமான அச்சுரு அளவு வகை.
Ciceronen. வழிகாட்டி, அயலாருக்குக் காட்சிக்குரிய பழமை சான்ற அரும்பொருளைக் காட்டி விளக்குபவர், (வி.) வழிகாட்டியாகப் பணிசெய்.
ADVERTISEMENTS
Ciceroniana. புகழ்பெற்ற ரோமப் பேருரையாளராகிய சிசரோவைப் போன்ற, சிசரோவுக்குரிய, சொல்வள மார்ந்த.
Ciceronianismn. சிசரோவின் மொழிநடைப் பண்பு.
Cicisbeismn. மணமான பெண் உரிமைக் காதலனைக் கொள்ளும் இத்தாலிய நாட்டு மரபு.
ADVERTISEMENTS
Cicisbeon. (இத்.) இத்தாலியில் மணமான பெண்ணின் காதலுரிமையாளன்.
Cidern. ஆப்பிள்பழச் சாற்றினாலான குடிவகை.
Cider-cupn. இனிமையூட்டப்பட்ட ஆப்பிள்பழ மதுக்கலவை.
ADVERTISEMENTS
Ciderkinn. கீழ்த்தரமான ஆப்பிள்பழ மது.
ADVERTISEMENTS