தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chrysotilen. பாம்புத்தோல் போன்ற புள்ளிகள் வாய்ந்த இழைம இயல்புடைய பச்சை மணிக்கல் வகை.
Chubbed, chubbyஉருண்டு திரண்ட, கொழுங்குட்டையான, உருண்டு திரண்ட வட்ட முகமுடைய.
Chub-faceda. கொழுமையான முகத்தையுடைய.
ADVERTISEMENTS
Chucker-outn. வேண்டாதவரை வேலையிலிருந்து நீக்குபவர்.
Chuckie n. சிறுகோழிக்குஞ்சு.
Chuckie n. சிறு கூழாங்கல்.
ADVERTISEMENTS
Chuckiesn. pl. சிறு கூழாங்கற்கள் கொண்டு விளையாடும் விளையாட்டு வகை.
Chuckle n. கோழி கொக்கரிப்பு, அல்ங்கிய சிரிப்பு, வாய் மூடி நகைப்பு, ஏளனநகை, அகமகிழ்வு, (வி.) கொக்கரி, கோழியின் அடங்கொலி செய், உள்ளரநகு, வாய்விடாது சிரி, கேலியாக நகைசெய், எக்களி, அகமகிழ், தருக்கிக் களிப்புறு.
Chuckle a. அருவருப்பான தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Chuckle-headn. மட்டி, மண்டு.
ADVERTISEMENTS