தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chronometryn. நுண்காலக் கணிப்பளவை முறை, கால அளவைமுறை.
Chronophern. மின்குறி அமைவு, குறி அடையாள அறிவிப்புகளைப் பரப்பி வழங்குவதற்கான மின்பொறி அமைவு.
Chronoscopen. உந்து வீசைமானி, உந்து விசைப்பொறிகளின் விசை அளக்கும் பொறியமைவு.
ADVERTISEMENTS
Chrysalid, chrysalis, n. pl. chrysalides.முட்டைப்புழு, முட்டைப்புழுக்கூடு.
Chrysanthemumn. கொத்து மலருடைய செடிவகை.
Chryselephantinea. தந்தத்தாலும் தங்கத்தாலும் இழைத்தியற்றப்பட்ட.
ADVERTISEMENTS
Chrysoberyln. பொன்வண்ணப் பச்சைநிற மணிக்கல் வகை.
Chrysoliten. பச்சைமணிக்கல் வகை.
Chrysophiliten. பொன் ஆர்வலர்.
ADVERTISEMENTS
Chrysoprasen. அக்கிக்கல், பச்சைமணிக்கல் வகை.
ADVERTISEMENTS