தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Christiesn. லண்டன் மாநகரில் கலைப்பொருள் விற்பனையிடப் பெயர்.
Christlessa. இயேசுகிறித்து இல்லாத, இயேசுகிறித்துவிடம் நம்பிக்கையற்ற, கிறித்தவப் பண்புக்கொவ்வாத.
Christ-liken. இயேசுகிறித்து போன்ற, இயேசுநாதரின் பண்புவாய்ந்த, இயேசுநாதரின் செயலொத்த.
ADVERTISEMENTS
Christlinessn. இயேசுநாதரது போன்ற உயர்பண்புத்தகுதி.
Christmas-even. இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள் (டிசம்பர் 24).
Christmas-tiden. இயேசுநாதர் திருப்பிறப்புக்குரிய பண்டிகைப் பருவம்.
ADVERTISEMENTS
Christmas-timen. திருபிறப்புப் பண்டிகைக் காலம், திருபிறப்புப் பண்டிகைக்குரிய பருவம்.
Christmas-treen. பண்டிகைக்குரிய பரிசுகளும் விளக்குகளும் நாட்டி ஒப்பனை செய்யப்பட்டுள்ள விழா மரம்.
Christy minstrelsn. pl. முகத்தில் கரிபூசிக்கொண்டு நீகிரோக்களாக நடிக்கும் பாடற்குழுவினர்.
ADVERTISEMENTS
Chromatophoren. (வில.) நிற உயிர்மம், (தாவ.) ஊன்மத்தில் நிறப்பொருள் கொண்ட பகுதி.
ADVERTISEMENTS