தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chopper | n. வெட்டுபவர், தறிப்பவர், கைக்கோடரி, வெட்டுக்கத்தி, விட்டுவிட்டு உரக்கப்பாடும் பறவை வகை. | |
Chopping-knife | n. வெட்டுக்கத்தி. | |
Chop-suey | n. சீன நாட்டில் நல்லெண்ணெய்த் தாளித்த புலவுச் சோறுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Chordate | n. தண்டெலும்பு அல்லது அதன் கருமூலத்தடங்கள் உடைய உயிரினப் பெரும்பிரிவு சார்ந்த உயிர். | |
Chore | n. இடைக்கால வேலை, அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை, வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை, (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய், வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய், அவ்வப்போது தற்காலத்திய வேலை செய். | |
Chorea | n. (ல.) காக்காய் வலிப்பு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Choree | n. நெடில் குறிலிணைந்த ஈரசைச்சீர். | |
Choreic | a. காக்காய் வலிப்புடைய. | |
Choreic | a. நெடில் குறில் இணைந்த ஈரசைச் சீர்கொண்ட, நெடில் குறில் அடங்கிய ஈரசைச் சீருக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Choreograph, choreographer | n. கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர். |