தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Choke-pearn. தசைமஞ் சுருக்கும் ஆற்றலுடைய பேரியினப்பழ வகை, வாயடைப்பு, பேசாதிருக்க வைக்கும் செய்தி.
Chokern. திணறவைப்பவர், திணறடிப்பது, அடைப்பவர், அடைப்பது, அகல் கழுத்துக்குட்டை, முறைப்பான அகல் கழுத்துப்பட்டை.
Cholaemian. பித்த சோகை, குருதியில் பித்தநீர் தேங்குவதனால் ஏற்படும் நோய்.
ADVERTISEMENTS
Cholecystn. பித்தப்பை.
Cholecystitisn. பித்தப்பை அழற்சி.
Cholecystostomy, cholecystotomyn. பித்தப்பை அறுவை.
ADVERTISEMENTS
Cholern. பித்தநீர், முற்கால ஐரோப்பிய மருத்துவக் கோட்பாட்டின்படி தாதுநீர் நான்கினுள் ஒன்று, கோபம், சினம், சிடுசிடுப்பு.
Choleran. வாந்திபேதி.
Cholera-beltn. கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
ADVERTISEMENTS
Choleraica. வாந்திபேதிக்குரிய, கொள்ளைநோய் சார்ந்த.
ADVERTISEMENTS