தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cholerica. பித்தம் நிரம்பிய, (செய்.) கடுஞ்சினமுடைய, எளிதில் சீற்றம் கொள்ளுகிற, சிடுசிடுப்பான.
Cholerinen. வேனிற்கால வாந்திபேதி.
Chondren. பரற்குரு, வான்வீழ் கோளங்களிலும் கடலடிப் படிவங்களிலும் காணப்படும் உருள் பரல்.
ADVERTISEMENTS
Chondriten. பரற்குரு அடங்கிய வான்வீழ் கோளம், எலுபின் குருத்தியலான செந்நிறக் கடற்பாசிபோல் தோன்றும் புதைபடிவம்.
Chondropterygiin. pl. எலும்பின் குருத்தினம், முதிரா எலும்பு மூலப்பொருளை எலுபுக்கூடாக உடைய சுறா முதலிய மீனினங்களை ஒத்த உயிரினம்.
Choosev. தேர், பலவற்றினின்று தேர்ந்நெடு, பொறுக்கியெடு, ஒன்றை அல்லது மற்றவற்றைக் காட்டிலும் விரும்பித் தெரிந்தெடு, விரும்பித்தேர், விருப்பந்தெரிவி, விரும்பு, துணிந்தெடு, துணி, தேர்வுசெய், தக்கதெனக் கருது, ஒரு முகமாகத் தீர்வு செய், பிரதிநிதியாகத் தெரிவுசெய், துணைவராகத் தேர்ந்துகொள்.
ADVERTISEMENTS
Choosern. தெரிந்தெடுப்பவர்.
Chop-fallena. நாடிதளர்ந்த, முகஞ்சோர்ந்த, கிளர்ச்சியற்ற, ஊக்கம் குலைந்த.
Chop-housen. மலிவான உணவுவிடுதி.
ADVERTISEMENTS
Chopin(2), chopinen. சேற்றில் செல்வதற்கு உதவியாகப் புதையடிகளுக்கிடும் உயரிய அடிக்கட்டை.
ADVERTISEMENTS