தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chremasticn. நாட்டுப் பொருளியல் பற்றிய, செல்வநிலை பற்றிய, பணவளம் பற்றிய.
Chrematistn. நாட்டுப் பொருளியல்வாதி.
Chrematisticsn. செல்வ இயல், பொருள் நிலை பற்றிய ஆய்வு நுல்.
ADVERTISEMENTS
Chrestomathyn. அயல்மொழி மாணவர்க்குரிய தொடக்க நிலைத் திரட்டுச்சுவடி.
Chrestpmathic, chrestomathicala. தொடக்கப் பயிற்சிக்குரிய திரட்டு வடிவான.
Christenv. பெயரீட்டு விழாவில் கிறித்தவப் பெயர் சூட்டு, திருத்தீக்கை விழாவினால் கிறித்தவனுக்கு, கிறித்துவின் பெயரால் நாமச்சூட்டு, பெயரிடு, பெயரிட்டழை, குழூஉப் பெயர் சூட்டு.
ADVERTISEMENTS
Christendomn. கிறித்தவ உலகு, கிறித்தவ நாடுகளின் தொகுதி, உலகக் கிறித்தவர் குழு.
Christianizev. கிறித்தவ சமயத்துக்கு மாற்று, கிறித்தவ மயமாக்கு, கிறித்தவராக்கு, கிறித்தவப் பண்பூட்டு.
Christian-likea. கிறித்தவத் தகுதிவாய்ந்த.
ADVERTISEMENTS
Christie, n. Christianiaஎன்பதன் சுருக்கக் குறிப்பு.
ADVERTISEMENTS