தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chromoscope | n. வேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி. | |
Chromosome | n. இனக்கீற்று, உயிர்மப் பிளவுப்பருவத்தில் உயிரியலான பங்கு கொண்டு இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இனக்கூற்றின் கம்பியிழை போன்ற பகுதி. | |
Chromosphere | n. கதிர் மண்டலம் சூழ்ந்து போர்த்துள்ள வெவ்வளி வட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Chronicle | n. ஆண்டுக் கணிப்பு, தொடர்வரலாறு, செய்திப் பட்டியல், நிகழ்ச்சித் தொடர் கதை, (வி.) தொடர்புபடுத்திப் பதிவு செய், காலவரன் முறையாக எழுது, வரிசையாகக் கூறு. | |
Chronicler | n. நிகழ்ச்சித் தொகுப்பாளர், வரலாற்றுப் பதிவாளர். | |
Chronique scandaleuse | n. (பிர.) அலர் தூற்றல் தொகுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Chronographer | n. காலக்கணிப்பு வரலாற்றாளர், ஆண்டுக்குறிவாய்பாடு வகுப்பவர். | |
Chronologize | v. கால வரிசைப்படுத்து, காலமுறைப்படி மாற்று. | |
Chronometer | n. திட்பக்காலக் கணிப்பளவுக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Chronometric, chronometrical | a. நுண்காலக் கணிப்பு முறை சார்ந்த. |