தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chromatopspheren. சுழல்வட்டாடி மூலம் பல்வண்ணங்காட்டும் ஔதக்காட்சி.
Chromatypen. குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை, வண்ண நிழற்படம், வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள்.
Chromen. குருமம், குருமச்சேர்மாணம், ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் பொருளாலான மஞ்சள் வண்ணம், (பெ.) குருமச்சார்பான, குருமஞ்சேர்ந்த.
ADVERTISEMENTS
Chrome-leathern. குருமச்சேர்மான வகைகளால் பதனிடப்பட்ட தோல், குருமத்தோல்.
Chrome-platingn. குரும மின் பூச்சுமானம்.
Chrome-steeln. குருமமும் இரும்பும் சேர்ந்த எஃகு, குரும எஃகு.
ADVERTISEMENTS
Chrome-tanningn. குரும உப்புகளின் உதவியால் தோற்பதனீடு செய்தல்.
Chrome-yellown. ஈயக்குருமிகையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் வண்ணப்பொருள்.
Chromiten. கனிப்பொருள் வகை, இரும்புக் குரும ஈருயிரகை.
ADVERTISEMENTS
Chromolithographern. வண்ணக்கல் அச்சாளர்.
ADVERTISEMENTS