தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chlotodynen. நோவகற்றும் கூட்டு மருந்துச்சரக்கு வகை.
Chocolaten. இன்பசைப்பண்டம், கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம், நறுவிதைக்குடி தேறல் வகை, பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து, (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த, திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Choicen. தெரிவு, தேர்ந்தெடுப்பு, மிகு விருப்பம், விருப்ப மேம்பாடு, தேர்வு முதன்மை, விருப்பத் தேர்வு, தேர்ந்தெடுக்கப்ட்டது, விருப்பேற்பு, தேந்தெடுக்கப்பட்டவர், தேர்வாற்றல், தேர்வுரிமை, (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட, நனிசிறந்த, சுவைமை முனைப்பான, பண்புயர்வுடைய, தகவாய்ந்த.
ADVERTISEMENTS
Choicelyadv. நன்கு தேர்ந்தாய்ந்து, விழிப்பாய்வுடன்.
Choicenessn. தனிச்சிறப்பு, நேர்த்தி, நயமேம்பாடு.
Choir-mastern. பாடற்குழுவின் இயக்குநர்.
ADVERTISEMENTS
Choken. மூச்சுத் தடை, திணறல், மூச்சடைப்பு ஒலி, அடைப்பு, நெரிப்பு, நீரோட்டத் தடைமுறை, மின்னொழுக்குத் தடங்கல் அமைவு, (வி.) மூச்சடைக்கச் செய், மூச்சடைக்கப் பெறு, மூச்சுத்திணற அடி, மூச்சுத்திணறல் உறு, தடைப்படுத்து, தடைப்படு, சங்கைப் பிடித்து நெரி, தொண்டை அடைத்துக்கொள், உணர்ச்சிகளுக்கு அடைப்பிடு, உள்ளடங்கிப் போ.
Choke-boren. துப்பாக்கியின் இடுங்கிய முகட்டுத்துளை.
Choke-dampn. சுரங்க நச்சாவி, கிணறுகளிலுள்ள நச்சு வளி.
ADVERTISEMENTS
Chokefula. முட்டநிரம்பிய, திணிக்கப்பட்ட.
ADVERTISEMENTS