தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
China-ware | n. மங்குக்கலத் தொகுதி, பீங்கான் கலங்கள். | |
Chinchonaceous | a. காய்ச்சல் மருந்துப் பொடிதரும் பட்டைக்கு உரிய மரத்தினைச் சார்ந்த. | |
Chine | n. தண்டெலும்பு, முதுகெலும்புக்கணு, முதுகெலும்புக்கண்ட இறைச்சி, வாள்போன்ற மலை முகட்டு வரை, ஏறு சரிவான கூர்ம்பாறை, (வி.) முதுகை முறி. | |
ADVERTISEMENTS
| ||
Chine | n. நெடுவிடர், ஆழ்ந்திடுங்கிய பள்ளத்தாக்கு. | |
Chine | -3 a. ஆடையிற் பன்னிறப்படிவம் பயிற்றிய, ஊடிழையில் உருப்படிவம் படிவிக்கப்பட்ட. | |
Chinese | n. சீன நாட்டவர், சீன மொழி, (பெ.) சீனநாட்டுக்குரிய, சீனமக்களுக்குரிய, சீனமொழிக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Chip-basket | n. வரிச்சல் கூடை, பழக்கூடை. | |
Chipped | a. கொத்தப்பட்ட. | |
Chippendale | n. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தச்சு விற்பனர், சிப்பெண்டேல் என்ற தச்சு விற்பனர் வகுத்தமைத்த உயர்தரச் சித்திர வேலைப்பாடுடைய மரத்தாலான தட்டுமுட்டுக் கலன் வகை, புத்தக மேலட்டைப் பாணி வகை, (பெ.) சிப்பெண்டேலுக்குரிய, சிப்பெண்டேலின் பாணியுடைய, உயர்தரச் சித்திரவேலைப்பாடுடைய மரக்கலன்கள் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Chirper | n. சிறுபறவை. |