தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chime | n. மிடாவின் வாயலகு, (கப்.) தளத்தில் நீர் செல்வதற்குரிய சாய்வான அடித்தளமுடைய வடிகால். | |
Chimera | n. பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வௌளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை, கதம்பப் புனைவுருவான விலங்கு, கலப்படப்புனைவு, பொருந்தாக் கற்பனை, கட்டற்ற கற்பனை, கதம்ப உரு, கதம்ப விலங்குச் சித்திரம், சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம், இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம். | |
Chimere | n. கிறித்தவ மாவட்ட முதல்வரின் கைப்பகுதியற்ற மேலுடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Chimeric | a. கதம்ப விலங்குருச் சார்ந்த, வெறும்புனைவான, மெய்யல்லாத, கட்டற்ற புனைவியலான, நம்ப முடியாத. | |
Chimerical | a. பெருந்தாப்புனைவான, கட்டற்ற கற்பனாகாரமான, கதம்ப உருவான, நம்ப முடியாத. | |
Chimney | n. புகைப்போக்கி, மோட்டின் மேலுள்ள புகைப்போக்கியின் கம்பம், விளக்கின் ஆவி செல்குழாய், மேற்கூடு. | |
ADVERTISEMENTS
| ||
Chimney-board | n. அடுப்பங்கரைத் தட்டி. | |
Chimney-corner | n. அடுப்பங்கரையடுத்த கதகதப்பான இருக்கை, வெதுவெதுப்பான மூலை. | |
Chimney-jack | n. காற்றோட்டத்துக்கான புகைப்போக்கியின் சுழல் முகடு. | |
ADVERTISEMENTS
| ||
Chimney-piece | n. அடுப்படி மாடத்தட்டு. |