தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Childlikea. குழந்தை போன்ற, சூதுவாதற்ற, மெல்லிணக்கமான, எளிதில் குழைகிற.
Child-welfaren. குழந்தைநலம், குழந்தைகளின் உடல் உளநலங்கள் பற்றிய திட்டமிட்ட சமூகப் பணித்துறை.
Child-wifen. இளமை சான்ற மனைவி.
ADVERTISEMENTS
Chilen. தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு, (பெ.) தென் அமெரிக்காவிலுள்ள சிலி நாட்டுக்குரிய.
Chileann. தென் அமெரிக்காவிலுள்ள சிலிநாட்டுக்குரியவர். (பெ.) சிலிநாட்டுக்குரிய.
Chiliahedronn. ஆயிரம் முகப்பரப்புகளைக் கொண்ட பிழம்புரு.
ADVERTISEMENTS
Chilleda. கடுங்குளிரால் தாக்கப்பட்ட, தணுப்பாக்கப்பட்ட, இரும்பு வகையில் குளிரால் கடினமான, மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட, ஆர்வம் கொடுக்கப்பெற்ற, உணர்ச்சி அழிக்கப்பெற்ற.
Chillinessn. கடுங்குளிர் நிலை, தணுப்பு.
Chiltern Hundresn. pl. இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு.
ADVERTISEMENTS
Chime n. ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி, அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி, கலகலவென்ற ஓசை, ஒத்திசைப்பு, கூட்டிசைப்பு, செவ்வொலி, பண்ணிசைப்பு, சந்தம்பட்ட ஓசை, உரைப்பாட்டு, ஒத்திசைவு, செவ்விசைவு, ஒலியியைபு, எதுகை, வண்ணம், (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு, ஒத்திசை,
ADVERTISEMENTS