தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chief | n. தலைவர், குடித்தலைவர், உரிமை முதல்வர், பணிமனை முதல்வர், முக்கியமானவர், தலைமையானது, முக்கியத்துவம் உடையது, தலைமை, முக்கியத்துவம், (பெ.) தலைமையான, முக்கியமான, முனைப்பான, மேம்பட்ட, குறிப்பிடத்தக்க, (வினையடை) முக்கியமாக, சிறப்பாக. | |
Chief-baron | n. பொருண்முறை மன்றத் தலைவர். | |
Chiefdom | n. தலைவன் நிலை, தலைமை, தலைமையுரிமை. | |
ADVERTISEMENTS
| ||
Chiefless | a. தலைவரற்ற. | |
Chiefly | a. தலைவருக்குரிய, குடித்தலைவருக்கு உகந்த, (வினையடை) முதன்மையாக, மற்ற எல்லாவற்றையும் தாண்டி, சிறப்பாக, தனிவகையில். | |
Chieflying | n. சிறுதலைவர், குட்டித்தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Chiefship | n. தலைமைநிலை, தலைவன் பதவி. | |
Chieftain | n. தலைமகன், குலமரபுத் தலைவர், பழங்குடித் தலைவர், மக்கள் தலைவர், படைவீரர் தலைவர், தளபதி. | |
Chieftaincy | n. தலைமகனாட்சி, குடிமரபுத் தலைவர் நிலை, தலைமகனாட்சி எல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Chieftainess | n. குலமரபுத் தலைவி, பெண் தலைவர், தலைவி. |