தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chieftainshipn. தலைமகன் நிலை, தலைமை, தலைமைப்பதவி.
Chieronomica. அவிநயக் கலைக்குரிய, கைச்சாடை சார்ந்த, ஊமைக்கூத்துக்குரிய.
Chiffoniern. சிங்கார நிலைப் பெட்டி, வண்ணவேலை அடுக்கு மேடை.
ADVERTISEMENTS
Chigoe, chigreதோல்துளைத்து நோயுண்டாக்கும் வெப்பமண்டல ஈ வகை.
Child-bearingn. குழந்தைப்பேறு, குழந்தைகளைப் பெறுதல், (பெ.) குழந்தைகளைப் பெறுவதற்குரிய.
Childbedn. பேறுகால நிலை, பிள்ளைப் பேற்று நிலை.
ADVERTISEMENTS
Childermasn. டிசம்பர் 2க்ஷ்-ஆம் நாளில் நடைபெறும் புனிதக் குழந்தைகள் விழா.
Childishnessn. குழந்தை இயல்பு, விளையாட்டுத்தனம், சிறு குறும்புத்தனம்.
Childlessa. குழந்தையற்ற, மகப்பேறில்லாத
ADVERTISEMENTS
Child-lifen. குழந்தை வாழ்க்கை, பிள்ளைப்பருவ வாழ்க்கை நிலை.
ADVERTISEMENTS