தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Chirpiness | n. கலகலப்பு. | |
Chisel | n. உளி, சிற்றுளி, கொத்துளி, (வி.) உளிகொண்டு கொத்து, செதுக்கு, குடை, கொத்து இழை, செதுக்கி உருவாக்கு. | |
Chisel | n. பரல், கூழாங்கல், சரளை, சாவி, தவிடு. | |
ADVERTISEMENTS
| ||
Chiselled | a. உளியால் செதுக்கப்பட்ட, உளியால் செதுக்கப்பட்டது போன்ற செம்மையான வடிவமைப்புடைய, செப்பமுடைய. | |
Chiselling | n. கொத்திழைப்பு, அருமையான கலை வேலைப்பாடு. | |
Chisel-tooth | n. கொறிக்கும் விலங்கின் பல், கொத்துளிப் பல். | |
ADVERTISEMENTS
| ||
Chitterlings | n. pl. உணவுக்குரிய பன்றிச் சிறுகுடற் கொடிகள், சிறு விலங்கு உட்குடற் கூறுகள். | |
Chive | n. வெங்காய இனப்பூண்டு வகை. | |
Chlamydospore | n. திண்தோற்சிதல். | |
ADVERTISEMENTS
| ||
Chloralize | v. பாசிக உலர்வெறியமூட்டு, பாசிக உலர்வெறிய மூலம் மயக்கமூட்டு. |