தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cincturea. அரைக்கச்சை, இடைவார், சுற்று வளையம், நெற்றிப் பட்டம், தலைக்கட்டு, தூணின் சுற்றுக்கட்டு, (வி.) சுற்றிக்கட்டு, சூழ்.
Cindern. அரைக்கச்சையுள்ள, சூழ்பட்டமுடைய.
Cinder-conen. கங்கு, தணல், கனல், எரிந்துபோன நிலக்கரி, தணல்கரி, கனல்கட்டை, சாம்பல், தீயால் கரியாக்கப்பட்ட பொருள், நீராவித்துளைகளுள்ள எரிமலைக்குழம்புத்துண்டு.
ADVERTISEMENTS
Cinderellan. பாராட்டப்படாத அழகுடையவர், புறக்கணிக்கப்பட்ட பண்பு உடையவர், வெறுத்து ஒதுக்கப்பட்டவர், சமையல் பின்னறைப் பணிப்பெண்.
Cinderella-dancen. நள்ளிரவில் முடியும் நடன நிகழ்ச்சி.
Cinder-pathn. கரித்தூள் பாட்டை, தீக்கரிப் பொருள்களால் சமனிடப்பட்ட ஓட்டப்பந்தயப் பாதை.
ADVERTISEMENTS
Cinder-siftern. கரியையும் சாம்பலையும் வேறாக்கும் சல்லடைக் கருவி.
Cinderya. கங்கு கரியான, சாம்பரான.
Cine-biologyn. திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி.
ADVERTISEMENTS
Cine-cameran. திரைப்படத்துக்குரிய நிழற்படக் கருவி.
ADVERTISEMENTS