தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cine-film | n. திரைப்படச் சுருளின் மென்தகடு. | |
Cinema | n. திரைப்படக் கொட்டகை. | |
Cinema-organ | n. திரைப்படக் கொட்டகையின் இசைக் கருவிப்பெட்டி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cinemascope | n. மூவளவைக் காட்சிதரும் வளைதிரைப்படமுறைக்குரிய வாணிக உரிமைப் பெயர். | |
Cinematic | a. திரைப்படக் காட்சியைச் சார்ந்த, திரைப்படத் துறைக்குகந்த, திரைப்படப்பண்பு வாய்ந்த. | |
Cinematograph | n. திரைப்படக்கருவி, திரைப்படம், (வி.) திரைக்குரிய காட்சிப்படமெடு, திரைப்படம் எடு, திரைப்படம் பயன்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Cinematographer | n. திரைப்படக் காட்சி பிடிக்கும் தொழிலர். | |
Cinematographic | a. திரைப்படத்தைச் சார்ந்த. | |
Cinematographist | n. திரைப்படத் தொழிலர். | |
ADVERTISEMENTS
| ||
Cinematography | n. திரைப்படக் கலை, திரைப்படத்துறை. |